Posts

Showing posts from June, 2020

குறும்பர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கொடை பற்றிய 14-15 நூற்றாண்டு கன்னட மொழியில் உள்ள கல்வெட்டு...

Image
குறும்பர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கொடை பற்றிய 14-15 நூற்றாண்டு கன்னட மொழியில் உள்ள கல்வெட்டு... குறும்பர்களுக்கு கொடுக்கப்பட நிலக்கொடை பற்றியது.வடிவி கெளடா,ராமன்ன கெளடா, மல்லைய கெளடா ஆகியோர் இந்தகல்லை நிறுவினர்.  கொடையாளி உள்ளூர் தலைவன் ஏரதிம்மநாயகன். பஸவோஜன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதிகாரி வெட்டினான். 3,4,5,6 வரிகளில் சில எழுத்துகள் தெளிவில்லை. 14-15ம் நூ. இருக்கும். This is an inscription of dry land gift (koDuge hola) to a hero belongs to kuruba jaati (name not clear) by the local chieftain Erathimmanayaka. Stone laid by Vatavigowda,RaamaNagowda and Mallayya Gowda. Stone made by Basavoja, write up by Atikaari. There are some characters in line 3,4,5,6 are not clear. This inscription belongs to 14-15 century CE.  - Prof.P.V Krishnamurthi இடம்:  கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் வட்டம், கூடலூர் உள்ள பீர்தேவரு கோயில் உள்ளது தமிழக எல்லை பகுதி.. படங்கள் மு. மீனாட்சி சுந்தரம் நன்றி திரு கன்னடப் பேராசிரியர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி, சுகவன முருகன் .