Posts

Showing posts from June, 2019

#போர்என்றுபுகன்றாலேபூரிப்படைபவர்கள்குறும்பர்கள்2

#போர்என்றுபுகன்றாலேபூரிப்படைபவர்கள்குறும்பர்கள்2 ! குறும்பர் இன வரலாற்றை தொகுத்து எழுதும் அளவு நேரம் இல்லாததால் சுருக்கமாகவே இப்போதெல்லாம் பதிவிடவேண்டியநில...

#ஆழிவெம்படைகொன்டகுறும்பர்கள் ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::*

#ஆழிவெம்படைகொன்டகுறும்பர்கள் ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::* குறும்பர்களியற்றிய கோட்டையும் மகழும், அழி வெம்படைத் தொகைபுலி கரடிகளனேகம் சூழ வங்கவர் கரந்துறை திரவீலே துணிந்து...............ந...

குறும்பர் இன மக்களின் வாழ்வியல் சார்ந்த இலக்கிய சான்று

குறும்பர் இன மக்களின் வாழ்வியல் சார்ந்த இலக்கிய சான்று                 காதல் வாழ்க்கை – தலையில்              விழுந்த பூந்­தொடை இலக்கியக் காட்சிகள்: ஆயர்­பா­டியில் ...

#அத்தியாயம் ஆரம்பம் 2 #தொல்குடி.. #குறும்பு.. #குறும்பர்..

#அத்தியாயம் ஆரம்பம் 2 #தொல்குடி.. #குறும்பு.. #குறும்பர்.. #அண்டர் என்ற குடியினர் அகநானூற்றில் "அண்டர் மகளிர் தண் தழை உடிஇயர் (அகம்.59:5)" எனக் குறிக்கப் பெறுகின்றனர். மேலும் அகநானூற்றில் அண்டர் மகன் குறுவழுதியார் என்ற புலவர் இருபாடல்களைப் ( 150,228) பாடியுள்ளார். இங்கு அண்டர் மகன் என்பது அந்தற்குடிக்குத் தலைவன் என்று பொருள் .அண்டர் பழங்குடி நிலையிலேயே வாழ்ந்தனர். அவர்கள் கால்நடை வளர்ப்பில் சிறப்புற்றிருந்தனர் அவர்களுள் கழுவுள் என்பான் அண்டர்களுக்கு தலைவன் என்றும் அந்தத் தலைவனான கழுவுள் ஆண்ட பகுதி தமிழகத்தின் வடபகுதி என்று கூறுவார் துரை அரங்கசாமி. பெருஞ்சேரல் இரும்பொறை அண்டர் தலைவன்  கழுவுள் வென்ற செய்தியை """............வாழ்நா் கழுவுள் தலைமடங்க, பதி பாழாக வேறு புலம் படர்ந்து, விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென, அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர்"""(பதிற்.71:17-20)   என்ற பாடலால் அறியலாம். கழுவுள் என்பான் எருதுகளும் பசுக்களும் கன்றுகளும் நிரம்ப உடையவன்.அவனுடைய வீரர்கள் இடைவிடாமல் படையெடுத்துச் சென...