#ஆழிவெம்படைகொன்டகுறும்பர்கள் ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::*

#ஆழிவெம்படைகொன்டகுறும்பர்கள் ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::*
குறும்பர்களியற்றிய கோட்டையும் மகழும், அழி வெம்படைத் தொகைபுலி கரடிகளனேகம் சூழ வங்கவர் கரந்துறை திரவீலே துணிந்து...............நாற்பெரும்படை குறும்பர்மேற் சென்றிட நவின்றன் போற்று மன்னவை பெரிதுறச் சென்றுமேற் பொருந்தார் ஆற்றன் மிக்கபல் கோட்டைகளனைத்தும் சூழ்ந்து ஏற்ற போரினிலிருபடைகளும்  பொருதெதிர்த்து.

போர் என்று புகன்றாலே பூரிப்படைபவர்கள் குறும்பர்படை வீரர்கள்.

குறும்பகளின்,கடல் போன்ற படைகள் மற்றும் கோட்டை அமைந்த  வனப்பகுதி புலிகள் கரடிகள் அனேகம் அதை சூழ்ந்தனர்
சூழ்ந்தனர் துணிந்து.

நாற்படைகளையும் குறும்பர்களுடன் போரிட செய்தான் மன்னன். நாற்படையையும் ஏவும் அளவிற்க்கு வழிமையாகவும், திறமையாகவும் இருந்திருக்கின்றனர் குறும்பர்கள். நெடுநாள் யுத்தம் நடந்ததாகவும் குறும்பர் மறைந்திருந்து தாக்கும் யுத்தியை கையான்டதும் புலனாகிறது . மன்னவன் சிவனை பிராசித்தான் குறும்பரை வெல்ல.

Comments

  1. இந்த பாடல் எந்த இலக்கியத்தில் அல்லது கல்வெட்டில் வருகிறது அண்ணா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!