#போர்என்றுபுகன்றாலேபூரிப்படைபவர்கள்குறும்பர்கள்2

#போர்என்றுபுகன்றாலேபூரிப்படைபவர்கள்குறும்பர்கள்2!

குறும்பர் இன வரலாற்றை தொகுத்து எழுதும் அளவு நேரம் இல்லாததால் சுருக்கமாகவே இப்போதெல்லாம் பதிவிடவேண்டியநிலை.

குறும்பபூமி குறும்பர்கள் மிகுதியாக வாழ்ந்த புண்ணியபூமி  போரில் மிகவும் விருப்பம் உள்ளவர்கள் இந்த குறும்பர்கள் பயம் என்ற வார்த்தையை அறியாதவர்கள் இதற்க்கு நிகழ்கால ஆதாரம் நடுக்கல் வழிபாடு கோவில் வழிபாட்டில்போர்ஆயுதம் வழிபாடு. அரசர்களும் அஞ்சினர்குறும்பர்களை கண்டு.  இத்தகைய வீரமுடைய குறும்பர்கள் தாங்கள் வரலாறு அறியாமல் வாழ்வது கொடுமையிலும் கொடுமை...... இந்த வீரம் புத்தகத்தில் இல்லை நம் இரத்ததில் உள்ளது என்று எப்போது உணருமோ இந்த இனம்...

Comments

  1. How to contact you. I mailed you on 8 Sep. Please check mail

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!