அழகர் கூட்டம் என்ற தொகுப்பில் எழுநூறு சித்தர்கள் என்றும் குறும்பர் கூட்டத்தில் ஆயிரம் சித்தர்கள்


அழகர் கூட்டம் என்ற தொகுப்பில் எழுநூறு சித்தர்கள் என்றும் குறும்பர்(Perumizhalai Kurumba Nayanar) கூட்டத்தில் ஆயிரம் சித்தர்கள் வாழ்ந்ததாகவும் மறவர் தொகுப்பில் முன்னூறு சித்தர்கள் என்றும் நாயனார் கூட்டத்தில் நூற்றுப்பத்து சித்தர்கள் இருந்ததாகவும் கூறுகிறார்
புகழ்த் துணை மானி செங்கட்சோழர் உயர்வுஆய
பொறை இடங்கழியர் கம்பர்
புகழ்க் கழற்சிங்கர் தூயநேசர் மெய்ப்பொருளார்
புகழ்ச் சோழன் மலையன் ஒண்மை
திகழ் சிறப்புலி குறும்பர்(Kurumbar)கணநாதர் திவ்விய
திருமூலர் விறல் மிண்டனார்
அகம் அதில் நேடி நின்ற அருள் ஆர் குகேசன்
அடியவர்க்கு அடிமை நாமே.
2
புகழ்த்துணையார், மங்கையர்க்கரசியார், செங்கட்சோழனார், மேலான பொறுமையுடைய இடங்கழியார், கலிக்கம்பர், புகழுடைய காடவர்கோன் கழறிசிங்கனார், தூய அன்புடைய நேசர், மெய்ப்பொருளார், புகழ்ச் சோழனார், சேரமான் பெருமானார், சிறப்புலியார், பெருமிழலைக் குறும்பர்(Perumilalai Kurumbar), கணநாதர், அழகிய திருமூலர், விறல்மிண்டனார் முதலியோர் உள்ளத்தில் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே.
236. நாளதுவாய் குறும்பைச்சித்தர் புலன்
நாட்டிடுவேன் குறும்பர்(Kurumbar)இனமப்பா
கோளதின் ஆய்வு மேன்மை ஞானம்
குருவருளால் இளமை கண்டு தேறி

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!