தொல்குடிகளுக்கு தொல்குடி #குறும்பர் குடி!!

தொல்குடிகளுக்கு தொல்குடி #குறும்பர் குடி!!

கல்தோன்றி மண்தோன்றா காலத்தேத்  தோன்றிய மூத்தக்குடி என்று கூறிக்கொள்ளும் அனைவருக்கும் முன்தோன்றிய குடி குறும்பர் குடி.
     உருவவழிபாடு தான் ஆதி வழிபாடு என்று என்னி இருந்தோம்.ஆனால் #ஆதிமனிதன் முதலில் வணங்கியது நீர்,நிலம்,காற்றைத்தான்.பின்பு   மனிதர்கள் இனைந்து  வாழும் போது தான் மனிதனை வணங்கினான் பிறகு அதுவே முன்னோர் வழிபாடு,குல தெய்வ வழி பாடாயிற்று,கூடிவாழ்ந்த மக்கள் இயற்க்கை இடர்பாடுகள்,மனிதபகைமை யை கையாள,தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் ஏந்தினர்,அப்படி ஆயுதம் ஏந்தியோர் மரணித்தால் அவர்களுக்கு நடுக்கல் வழிபாடு செய்தனர் இவை அனைத்தும் #தொல்காப்பிர் காலத்திற்க்கு முன் தோன்றியது என்று டாக்டர் சி.பாலசுப்ரணியம் கூறுகிறார்.
செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் காலம் கிமு 771 என்று கூறுகிறது.
                      இயற்க்கை வழிபாடு,நடுக்கல் வழிபாடு,முன்னோர் வழிபாடு இவை அனைத்தும் குறும்பர் வாழ்வில் இன்று ஒன்றியது இதை யாரும் மறுக்க முடியாது.  குறும்பர்களே இந்த பாரதத்தின் #மூத்தகுடி என்பது தெளிவாகிறது. நாம் பிறந்த இந்த சமுதாயத்தை போற்றுவோம் தொல்போர்குடி என மார்தட்டிசொல்லுவோம்.

Ref:the geomendric year written by richerd livition.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!