Posts

#குறும்பர் பழங்குடி இன #வாழ்வியல் வழிபாடு 🙏🙏🙏 கவிமுனி 🙏🙏🙏 உண்மையான #மானுடவியல் அறிவோம்...

Image
#குறும்பர் #குருமனஸ் பழங்குடி இன #வாழ்வியல் வழிபாடு 🙏🙏🙏 கவிமுனி 🙏🙏🙏 உண்மையான #மானுடவியல் அறிவோம்... சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் குறும்பனூர் இன மக்கள் வணங்கும் நடுகல் இடம்:சுலகொப்பை

குறுமன்ஸ் பழங்குடி மக்களின் #வாழ்வியல் சடங்கு...#அம்புலி செட்டி ( சட்டி ) வைத்தல் :

Image
#குறுமன்ஸ் பழங்குடி மக்களின் #வாழ்வியல் சடங்கு... #அம்புலி செட்டி ( சட்டி ) வைத்தல் :  அம்புலி செட்டி என்பது புதிய பானை வாங்கி அதற்கு ஆட்டின் ரோமத்தில் செய்த கம்பளியாலான கறுப்பு வெள்ளை நூலில் இரும்பு துண்டு , மஞ்சள் கொம்பு , மா இலை சுற்றிப் பண்டாரம் ( மஞ்சள் ) வைத்துப் பொட்டுவைக்க வேண்டும் . அம்புலி செட்டி தயாரானவுடன் நடுவீட்டில் மணலைக் கொட்டி , பானையை அதில் வைத்து அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும் . பின்பு மாங்கொத்தை அதன் மீது வைத்து , திருமணப் புடவை , திருமண வேஷ்டி ஆகியவற்றை வைக்க வேண்டும் . மேலும் புது மொந்தை , புது தீபகலசம் , பண்டாரகலசம் மற்றும் சாந்துப்பொட்டு , சீப்பு வைத்து அலங்காரம் செய்து வைக்க வேண்டும் . ஒரு போனம் செய்து ஓணான் இலை மீது வைக்க வேண்டும் . 11 போனம் இனிப்புகள் , பணியாரம் , 11 வாழைப்பழம் வைக்க வேண்டும் . 11 ஜதை வெற்றிலைப்பாக்கு வைக்க வேண்டும்,       இக்கோலங்கள் அம்புலிசெட்டி வைக்கும் இடத்தில் சுவற்றில் " கெம்மண்ணு ” ( செம்மண்ணு )கொண்டு வரையப்படுவது . இதற்கு  பண்ணபராது என்று பெயர் . இது பழங்காலம் தொட்டே குருமன்ஸ்பழங்குடியினரிடம் தொடர்ந்து வருகி...

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமம் குரும்பனூரில் வசிக்கும் குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் தாய் கிராமமும் ஒசோடப்பன் சுவாமி காட்டு கோவிலும்...

Image
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமம் குரும்பனூரில் வசிக்கும் குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் தாய் கிராமமும் ஒசோடப்பன் சுவாமி காட்டு கோவிலும்... இன்று குரும்பனூரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குருமன்ஸ் பழங்குடி மக்கள் தாய் கிராமமும் பெரியதண்டா இருந்து 7 கி.மீ., தூரமுள்ள வனப்பகுதியில் ஒசோடப்பன் கோயில் அமைந்துள்ளது இடம் ஆகும் குருமன்ஸ் இன பழங்குடி மக்கள் பல ஆண்டு காலம் அங்கு வாழ்ந்து வந்தது உள்ளனர் இதற்க்கு ஆதாரமாக இங்கு வாழ்ந்து வந்ததற்கான வீடு மற்றும் விவசாயம் செய்த காடுகள் இன்றளவும் காணப்படுகின்றன இங்கு பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கல் காணப்படுகின்றது அதனை குருமன்ஸ் இன மக்கள் குறும்பன் குரும்பாச்சி என்று அழைத்து வருகின்றனர் அதுமட்டுமின்றி காவல் வீரன் நடுகல்லும் அதில் வீரன் ஒருவன் ஈட்டியை ஏந்திய நிலையிலும் அருகில் நாய் நிற்பது போன்ற நடுக்கல்லும் அமையப்பெற்றுள்ளது அதனை சுற்றி உள்ள பகுதியில் சிதிலமடைந்த நிலையில் கோயில்களும் காணப்படுகின்றன அதுமட்டுமின்றி இங்கு பல நடுகற்கள் சிதிலமடைந்து காணப்படுக...

சேர நாடாம் கேரளத்தின் புதுச்சேரி , குறும்ப பகவதி கோவில்

Image
சேர நாடாம் கேரளத்தின் புதுச்சேரி , குறும்ப பகவதி கோவில் . சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோவில் இது என்பது இங்குள்ளோர் கூறும் தகவல் . குறும்பர் இன வீரர் ஒருவரின் நடுகல் இங்குண்டு.கல் வெட்டு ஒன்றும் உள்ளது படிக்க இயலாத அளவுக்குப் பெயிண்ட் அடிக்கப்பட்டு உள்ளது . நடுகல் ஒன்றைப் பல வண்ணப் பெயிண்டால் அலங்கரித்து உள்ளனர் . கல்வெட்டு மற்றும் கற் சிற்ப வேலைப்பாடுகளுக்குப் பெயிண்ட் அடிக்கும் நல்ல உள்ளங்களுக்கு எப்படிப் புரிதலை ஏற்படுத்த முனைவது என்பது புரியவில்லை . 

பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளிக்கு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவில்,பாராட்டையும், விருதையும் பெறுபவர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள்

Image
பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளிக்கு  பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவில், பாராட்டையும், விருதையும் பெறுபவர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள்:- ============================================================================                    21/08/2021 சனிக்கிழமை 2 மணிக்கு திருச்சி மாநகரில் கலைஞர் அறிவாலயத்தில் மக்கள் சமூகநீதி பேரவை நடத்திய பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளிகளுக்கு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, பாராட்டு விழா பெறுபவர் பாராளுமன்ற உறுப்பினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு வெற்றி கம்பளம் குறும்பர் இன மக்களின் குல வழக்கப்படி திருமாவளவன் அவர்களுக்கு தோளில் சாத்தப்பட்டு, வீர செங்கோல் கையில் கொடுக்கப்பட்டது, குறும்பர் இன மக்களின் வாழ்வியலோடு ஒன்றகலந்த குறியாடு தொல் திருமாவளவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது, பிறகு குறும்பர் இன மக்களின் முறைப்படி தாய்மார்கள் நவ தாணியங்கல் திருமாவிற்க்கு வழங்கப்பட்டது, பிறகு தொல் திருமாவை தொடர்ந்து , திமுக கட்சியின் அமைச்சர் மாண்புமிக...

உள்ளூர் அஜ்ஜி

Image
உள்ளூர் அஜ்ஜி என்று வணங்குகிறார்கள்...புதிய ஒசோடப்பன் கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது... இடம் : சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நீதிபுரம்  இங்கு குறும்பர், மலையாளி, லம்பாடி, கவுன்டர் இன மக்கள் வாழ்கிறர்கள்...

#குறும்பர் பழங்குடி மக்கள் கடந்து வந்த பாதை...

Image
#குறும்பர் பழங்குடி மக்கள் கடந்து வந்த பாதை... #ஆலு குறும்பர்கள்... கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுக்காவில் உள்ள #நெல்லூர், #கூடலூர் ,#ஹோக்யம், #ஏரம்படி, #நெக்குந்தி, #மீண்ணியம், #கஜனூர், #கொப்பம் பகுதிகளில் குறும்பர்கள் சோளகர் இனமக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் குறும்பர்களை தமிழகத்திலிருந்து #ஆலு குறும்பர்கள் இங்கு குடி அமர்த்துகிறார்கள் அவர்களே முதலியாக உள்ளனர்...  ஆலு குறும்பர் இனத்தில் கோட்டை குலத்தை சேர்த்தவர் மீண்ணியம் என்னும் ஊரில் உள்ள கோணயத்து மாரி அம்மன் (கோணயத்து என்றால் ஆண் எருமை என்று பொருள்) கோவில் பூசாரியாக வம்சா வழியாக தொடர்து வருகிறார்கள்,  இந்த கோவில் விழா மிக கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த விழாவின் போது ஆண் எருமை பலி கொடுக்கப்படும் அந்த ஆண் எருமையை பலிகொடுத்த பிறகு அதன் மாமிசத்தை குறும்பர் இனத்தில் உள்ள கோட்டை குலம் மக்களுக்கு முதல் பங்கு தருவார்கள் அதனால் கோட்டை குலத்து மக்களை எம்மபாடு (எருமை கறி ) என்று அழைப்பார்கள் மீதம் உள்ளதை ஒளையர்கள் எடுத்துச் செல்வார்கள்... குறும்பர் இனத்தில் உள்ள கோட்டை குலத்து மக்கள் தமிழ்நாடு மாநிலம் ...