கொல்லாமல் கொல்லுவார் குறும்பர்

கொல்லாமல் கொல்லுவார்:
குறும்பரைக்(Kurumbar) கண்டால் படகர்க்குப் பேரச்சம் உண்டாகும். படகருடைய நாடோடிக் கதைகளில் குறும்பர்கள்(Kurumban) அடிக்கடி வருவர்.
குறும்பர்(Kurumans) விரும்பினால், படகப் பெண்டிரின் இதயத்தை வலி தெரியாமல் அப்புறப் படுத்திக் கொன்றுவிடுவர். இதற்கு மந்திரம் அவர்க்குத் துணையாம். இவ்வாறு படகர் எண்ணி நடுங்குவர். மந்திரத்தின் உதவியால் இரவில் ஒருவரும் அறியாமல் வீட்டுக்குள் புகுந்து வேண்டி யனவற்றை எடுத்துச் செல்வராம். பேய் பிசாசையும், கண்ணேற்றையும் கழிக்கக் குறும்பரை(Kurumba) நாடுதல் படகர் வழக்கம். குறும்பரும்(Kuruman) மந்திரங்கள் கூறிப் பேயையும், கண்ணேற்றையும் நீக்கிவிடுவார்களாம்.
குறும்பர்(Kurumban) பேயை ஒட்ட முடியாது என்று சொல்லிவிட்டாலோ, தோதவரும் படகரும், குறும்பர்(Kurumbar)பேயாட்டி விளையாடுகிருர்போலும் என்று எண்ணிவிட்டாலோ, அவ்வளவுதான். படகமக்கள் வாழும் ஊரே குறும்பருக் கெதிராகத் திரண்டுவிடும். குறும்பரைப்Kurumba Gounder பழிவாங்க எல்லோரும் துடிப்பர். குறும்பருடைய வீடு தீக்கிரையாகும். இவ்வாறு படகர்தம் சீற்றத்துக்கு இரையான குறும்பர்கள் கணக்கி லடங்கார். ஒரே நேரத்தில் ஐம்பத்தெட்டுப்பேருக்கும் அதிகமாகக்கூடக் குறும்பர்கள்(Kurumba Gounder) படகர் மூட்டிய தீ க்கு இரையாகி மடிந்தும் இருக்கின்றனர். ஒவ்வொரு குடும்பமும் குறும்பனுக்கு(Kuruba ) ஆண்டு ஒன்றுக்கு நான்களுவீதம் வரி செலுத்துகின்றது. குறும்பன்(Kurumba Gounder) எவனுவது படகர் ஊர்கட்குவந்துவிட்டால், படகர் கூடி ஒரு தொகை அளித்து அவனே ஊரை விட்டுப் போகும்படி வேண்டிக்கொள்வர். படகர் வீட்டிலே நடைபெறும் பிறப்பு இறப்புயாவற்றிற்குமே குறும்பனுக்கு(Kurumba Gounder) ஒரு குறிப்பிட்ட கட்டணம் கிடைத்துவிடும்.
பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/47

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!