குறும்பர் இன மக்கள் வணங்கும் பஞ்சம் நீங்க வேண்டி பலியிட்டுக் கொள்ளும் வீரனை காட்டும் நடுகல்

குறும்பர் இன மக்கள் வணங்கும் பஞ்சம் நீங்க வேண்டி பலியிட்டுக் கொள்ளும் வீரனை காட்டும் நடுகல்
சிடிக்கல் வகையைச் சேர்ந்த நடுகல் .
காலம் 13 யில் இருந்து 15ஆம் நூற்றாண்டு இருக்கலாம்.. தமிழக எல்லை
கர்நாடகப் பகுதிகளில் இவ்வகை நடுகற்களைக் காண முடியும்.போரில் அரசன் வெற்றி பெறவோ அல்லது நாடு பஞ்சம் நீங்க வேண்டி பலியிட்டுக் கொள்ளும் வீரனை காட்டும் நடுகல்.மேலேயுள்ள பெண்கள் பலியிடப்பட்ட வீரனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் தேவ மாதரைக் குறிக்கும்
நவகண்டத்தில் அரிகண்டம் வகையைச் சார்ந்தது.
தமிழகத்தில் தூக்குதலை பலி கொடுத்தல் என்றும் அழைப்பர்.மனைவியின்
ஒப்புதலுடனே இந்த பலியிடுதல் நடைபெறும்.

Kurumban, Kurumbas, Kurumba Gounder, Kurumans, Kurumbar, Kuruba &
Makkal Samuganthi Peravai.


Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!