அருவாளர் -குறும்பர் தமிழ் வேளிர் வரலாறு : ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: *அருவாளர்: அரண்+ஆளர்(ஆட்சி செய்பவர்) அரணை ஆட்சி செய்பவர் அருவாளர் பொருள் தருகிறது, அருவா+ளர் அருவா(வாங்கு அருவா) வை வைத்து இருப்பவர்கள் அருவாளர் என்ற பொருள் தரும் *குறும்பர்: குறும்பு (அரண்)+பர் அரணை ஆட்சி செய்பவர்,வாழ்பவர்கள் குறும்பர் ஆடுகள் மேய்க்கும் போது வாங்குஅருவாள் வைத்து இருப்பது வழக்கம் கிட்டத்தட்ட இந்த இரு பெயரின் பொருளும் ஒன்றாக அமைகிறது * குறும்பர்(அருவாளர்) யும் ஆதொண்டன் போரில் வீழ்த்தினான் என்பதை வரலாற்றில் நாம் காண்கிறோம். * வேள்,அரட்டர்,குறும்பர்கள் முதிற்ச்சியே வேளிர் என்பதை நிகன்டுகளில் நம்மால் காண முடிகிறது * ஒரிசா பாலு அவர்கள் தந்தி டீவி நிகழ்ச்சியில் ஆய் என்ற அரசே முதன் முதலில் தோன்றியது என்று குறிப்பிடுகிறார் *குறும்பரை பயிற்றுவித்து குடியமர்த்தியவர்கள் என்பதும் என் முன்பதிவுகளில் உள்ளது அதை போல் அருவாளரையும் அகத்தியர் குடியமர்த்தியதாக வரலாறு கூறுகிறது அருவாளர் குறும்பர் என்று பல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர...