பல்குன்றம்:(குறும்பர்கள் ஆண்ட 24கோட்டங்களில் ஒன்று)

பல்குன்றம்:(குறும்பர்கள் ஆண்ட 24கோட்டங்களில் ஒன்று) பலநகரில் மன்றாடி(ஆடு மேய்ப்போர்)வாதாவியின் மகன் மருதன் ஆயர்குலதலைவன்(புல்லினத்து ஆயர் குறும்பர் என்று கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளது) திருவண்ணாமலை உடையார்(அண்ணாமலையார் கோவிலுக்கு) நந்தாவிளக்கொரிக்க ஒன்றுக்கு,இன்றையனார் திருவிளக்கு மன்றாடி மலையன் பூமன் ஆகியோரும் அருனகிரிநாதர்க்கு விட்ட 32 பால் பசுவும் 1பொலி எருதும் விடப்பட்டதாக கூறப்படுகிறது
மருதன்: ஆயர்குலதலைவன், மெக்கன்சியின் குறிப்பில்(மருதன் ஆன்ட கோட்டை )மருதன்கோட்டை குறும்பர்கள் என்ற தலைப்பும் உள்ளது, குறும்பர் குல பிரிவில் பிரிக்கப்படுவார்கள் குறும்பர்களின் குலங்களில் ஒன்றான ஆனை கூட்டம் (குலம்) இன்றுவரை மருதன்(மருதையான்) என்று விளங்கும் இவர்களின் குல தெய்வம் என்பது வியப்புக்கு உறியதாக இருக்கிறது இதனால் முன்னோர்களை வணங்குபவர்கள் என்று தெளிவாக தெரிகிறது

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!