அருவாளர் -குறும்பர் தமிழ் வெளிர் ளிர் வரலாறு

அருவாளர் -குறும்பர் தமிழ் வேளிர் வரலாறு:
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

*அருவாளர்:
அரண்+ஆளர்(ஆட்சி செய்பவர்) அரணை ஆட்சி செய்பவர் அருவாளர் பொருள் தருகிறது, அருவா+ளர்
அருவா(வாங்கு அருவா) வை வைத்து இருப்பவர்கள் அருவாளர் என்ற பொருள் தரும்

*குறும்பர்: குறும்பு (அரண்)+பர் அரணை ஆட்சி செய்பவர்,வாழ்பவர்கள்  குறும்பர் ஆடுகள் மேய்க்கும் போது வாங்குஅருவாள் வைத்து இருப்பது வழக்கம் கிட்டத்தட்ட இந்த இரு பெயரின் பொருளும் ஒன்றாக அமைகிறது
* குறும்பர்(அருவாளர்) யும் ஆதொண்டன் போரில் வீழ்த்தினான் என்பதை வரலாற்றில் நாம் காண்கிறோம்.

* வேள்,அரட்டர்,குறும்பர்கள்  முதிற்ச்சியே வேளிர் என்பதை நிகன்டுகளில் நம்மால் காண முடிகிறது

* ஒரிசா  பாலு  அவர்கள் தந்தி டீவி நிகழ்ச்சியில் ஆய் என்ற அரசே முதன் முதலில் தோன்றியது என்று குறிப்பிடுகிறார்

*குறும்பரை பயிற்றுவித்து குடியமர்த்தியவர்கள் என்பதும் என் முன்பதிவுகளில் உள்ளது அதை போல் அருவாளரையும் அகத்தியர் குடியமர்த்தியதாக வரலாறு கூறுகிறது அருவாளர் குறும்பர் என்று பல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்

* குறும்பர் (அருவாளர் ) தொண்டைமண்டல பகுதியில் ஆண்டார்கள் என்று பல குறிப்புகள் உள்ளது

குறும்பர் (அருவாளர்) பிற்கால வேளிர்   தோன்ற மூல காரணங்கள் என்பது தொளிவாகிறது

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!