இன்றளவும் வில்லில் விலங்குகளை வேட்டைஆடும் முள்ளுகுறும்பர் இனம்

இன்றளவும் வில்லில் விலங்குகளை வேட்டைஆடும் முள்ளுகுறும்பர் இனம்
================================
குறும்பர்களின் வாழ்க்கையும்,நாட்டையும் சிதைத்தபாதகன் கரிகாலன்(இன்னோறு பிறவியேனும் இருந்தால் இவனை கருவருக்கவேண்டும்) போரினால் ஏற்ப்பட்ட உயிர் இழப்புகளும் குறும்பர்களை சிதைத்தது சிதைந்த ஒருபகுதி மக்கள் கல்வராயன் மலை அட்டப்பாடி போன்ற பகுதிகளில் வாழும் முள்ளுகுறும்பர்கள் வில் எப்போதும் இவர்கள் உடனே இருக்கும்இவர்கள் தொழில் வேட்டையாடுதல்
வாழும் உயிர்களை, குறிப்பாக காட்டு விலங்குகளை, உணவு, மகிழ்ச்சி, வியாபாரம் போன்றவற்றிற்காக பிடிப்பது மற்றும் கொலை செய்வது ஆகும். இச்செயலை மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் செய்கின்றனவியாபாரப் பொருட்களுக்காக வேட்டையாடப்படும் உயிரினங்களின் பொருட்கள் நாடு கடத்தப்படுவது குற்றம் என அரசு சட்டங்கள் தெரிவிக்கின்றன, பன்னெடுங்காலமாக தமிழ் அரசர்கள் வேட்டையாடியதைப் பற்றி இலக்கியங்கள் கூறுகின்றன. அழிவில் இருக்கின்ற விலங்குகளை வேட்டையாடுதல் தொடர்பான சட்டங்கள் பல நாடுகளில் இயற்றப்பட்டுள்ளன. இந்து சமய புராணங்கள் அரசர்கள் வேட்டையாடுதலை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர் எனக் கூறுகின்றன.

வேட்டையாடுதலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. நம் முன்னோர்களுக்கும் முந்தைய ஆதி மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்கின்ற போது ஆரம்பித்ததன் பழக்கம் இன்று வரை இருக்கலாம். பெரிய விலங்குகளிடம் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள ஆரம்பித்த இப்பழக்கம் பின்னர் உணவுப் பழக்கமாகவும் மாறி இருக்கலாம். நாகரிகம் அடைந்து சமவெளிகளில் குடியேறுவதற்கு முன்னரும், விவசாய நிலங்களை உருவாக்கிப் பயிரிடுதலைக் கற்றுகொள்வதற்கும் முன்னர் வேட்டையாடுதல் உணவளிக்கும் ஒரு செயலாய் இருந்து வந்தது இத்தகை வாழ்க்கை யை இன்றளவும் மலையில் வாழும் குறும்பர்களை காக்கவேண்டும் இது அரசின் கடமை ஆகும் இதை அரசாங்கத்திடம் கொன்டு செல்வது நமது கடமை ஆகும் உறவுகளே

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!