தமிழ்மொழி -இலக்கிய வரலாறு புல்லினத்தர் ஆயர்களின் பிரிவில் குறும்பர்

தமிழ்மொழி -இலக்கிய வரலாறு புல்லினத்தர் ஆயர்களின் பிரிவில் குறும்பர்.
1 நூற்றாண்டில் இருந்து குறும்பர்கள் ஆண்டுவருவதாக கூறப்படுகிறது ஆனால், கன்னடம் 8நூற்றாண்டில் தான் தோன்றியது,அதியமான் காலங்களில் கூட அவர் ஆட்சியில் தமிழ் கலந்த கன்னடம்  (பழகன்னடம்) பேசியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சேரநாடு என்பது தற்போதைய கேரளா அங்கு மளையாளம்  பேசுகின்றனர் ஆனால் நம் பாடபுத்தகத்தில் படிப்பது சேரன் தமிழ் மன்னர் என்று ஆனால் தமிழ் மன்னியல் நெடுங்காலம் கனத்த புகழோடு ஆட்சி செய்து இனக்குழு ஆட்சி மற்றும் போரரசுகளுடன் பெரும்போர் புரிந்து இன்றளவும் இவர்கள் பேசும் மொழியில் 95% ஆதி தமிழ் வார்த்தைகள் அன்றும் இன்றும்  அதே பெயருடன் நிலைகொன்டு வாழும் இந்த தமிழ் சமுதாயத்தை மறைக்கும் திட்டமிட்ட காரியம் என்னவோ நான்அறியேன் வீரியம் உள்ள வித்து என்றும் விண்போகாது

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!