குறும்பியன் குறும்பர் மரபினர் கோசர் ஆவர்

குறும்பியன் குறும்பர் மரபினர் கோசர் ஆவர்

குறும்பியன் என்ற பெயரில் யாரேனும் ஒருவன் இருந்தனனா? அவன் கோசனா? அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1951ல் வெளியிட்ட 'கோசர்’ என்ற தலைப்புள்ள ஓர் சிற்றாராய்ச்சி நூலில், திருவாளர், ரா. இராகவையங்கார் அவர்கள், குறும்பியன் எ ன் ற தலைப்பின் கீழ், ‘இவன், மறங்கெழுதானைக் கொற்றக் குறும்பியன் என்பதனாற், சிறந்த படையுடைய னென்பதும், அப்படையாலெய்திய கொற்றமுடையனென் பதும் அறியப்படும். இவன் திதியனொடு துணையாய் நின்று அன்னி மிஞிலி துயர் கேட்டனன் என்பதனான் இவ னுங்கோசனென்றே துணியப்படுமென்க’ எனக் கூறியதன் மூலம், குறும்பியன் என்ற பெயருடையான் ஒருவன் இருந் தான். அவனும் ஒரு கோசன் என முடித்துள்ளார், அவர். குறும்பியன் என்ற சொல், ஒரு தனி வீரனைக் குறிப் பதாகவே கொண்டால், அன்னி மிஞலி, திதியன்பால் முறையிட்டது போலவே, அக் குறும்பியன் பாலும் முறை யிட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருவர் பாலும் முறை யிட்டிருப்பளாயின், குறும்பியன், திதியன் ஆகிய இருவர் பாலும் எனப் பொருள்தரவல்ல திதியர்க்கு எனப் பன்மை குறிக்கும் சொல் ஆளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு ஆளப்படவில்லை; மாறாக திதியன் ஒருவனை மட்டுமே குறிக்கும் வகையில், ஒருமை விகுதியால் திதிய னுக்கு எனப் பொருள் படும் திதியற்கு உரைத்து என்று தான் ஆளப்பட்டுளது. ஆகவே முறையிடப்பட்டவர் இரு வர் அல்லர்; ஒருவரே; அவன் திதியன் மட்டுமே; குறும் 132

கோசர் -- _ வென்று பொதியிலிற் றென்னவனுக்குத் துணே என்பாள், 'வாலிது முடாஅது கலத்து முண்ணுது தங்கட்கியல் பாகிய கோசமுறையிற் பழிக்குப் பழி வாங்குவதாக விர தம் பூண்ட வளாய்த் கங்களிற் றலைவராயுள்ள குறும்பி யனுக்கும் திதியனுக்கும் கன் விர கவரலாறு கூறின ஸ் திதியன் குறும்பியன் துணேயாக அங்ங்னங் கண்களைங்க அவ்வூர் முதுகோசரைக் கொன்று தன் இனத்தவர்க்கு ளுண்டாகிய முரண்பாட்டைப் போக்கினன். அன்னி மிஞிலி சி ைமாறி மிடுக்குடனியலினள். இவ்வாலாடி அகப்பாட்டில், 'முதைபடு பசுங்காட் டசிற்பவர் மயக்கிப் பகடுபல பூண்ட வுழவுறு செஞ் செ யிடுமுறை நிரம்பி யாகுவினைக் கலித்துப் ப.சி.இல யான்ற பயரு புக்கென வாய்மொழித் தந்தையைக் கண்கஃனந் தருளா அார்முது கோசர் தவைத்த சிறுமையிற் கலத்து முண்ணுள் வாலிது முடா அள் சினத்திற் கொண்ட படிவ மாருள் மறங்கெழு தானக் கொற்றக் குறும்பியன் செருவிய னன்மான் திதியற் குரைத்தவர் இன்னுயிர் செகுப்பக் கண்டுசின மாறிய அன்னி மிகுதிலி போல மெய்ம் மலிந் தானு வுவகையெ மாயினெம்' (அகம். 262 எனவு. .

"தந்தை, கனசவி னழிதததன் தப, ம, னு வர = வொன்று மொழிக் கோசர் கொன்று முரண் போக்கிய கடுந் தேர்த் திதியன் அழுத்தைக் கொ டுங்குழை யன்னி மிகுதிலியி னிய இ! நின் ாைலத் தகுவியை முயங்கிய மார்பே' (டிை. 196) எனவும் வருவனவற்ருன் அறியப்படும். பயறு ஆகெனக் கங்கையைக் கண்களைங்து அருளாது ஊர் முது கோசர் நவைத்த சிறுமையில்ை அன்னி மிஞ லி சினத் திற் கொண்ட படிவமாருள் என்று கூறியது காண்க. ஆ புக்கென என்ற கல்ை ஆ பயற்றைத் தின்றதில்லை யென்று குறித்தார். இகன் கண் வாய்மொழித் கங்தை என்றது ஊர் முது கோசரோடு ஒரே இனத்தவன் ஆன

பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி).pdf/82

80 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி மணிகள் போன்று நீ ஒளியிழந்து மறைந்தொழிக! இதுவே எம் விருப்பம்” என்று தலைவன் நெஞ்சிற்கு உரைத்தாள் 431. தலைவனின் மகிழ்வு முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயங்கிப் பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய் இடுமுறை நிரம்பி, ஆகுவினைக் கலித்து பாசிலை அமன்ற பயறுஆ புக்கென வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து அருளாது ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின் கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள் சினத்தின் கொண்ட படிவம் மாறாள் மறம்கெழு தானைக் கொற்றக் குறும்பியன் செருஇயல் நல்மான் திதியற்கு உரைத்து,அவர் இன்உயிர் செகுப்பக் கண்டுசினம் மாறிய அன்னி மிஞலி போல, மெய்ம்மலிந்து ஆனா உவகையேம் ஆயினெம் பூமலிந்து அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பின் நுண்பல் துவலை புதல்மிசை நனைக்கும் வண்டுபடு நறவின் வண்மகிழ்ப் பேகன் கொண்டல் மாமலை நாறி அம்தீம் கிளவி வந்த மாறே. - பரணர் அக 262 "பல வகையான பூக்களும் கொட்டும் அருவி நீர் ஆரவாரம் செய்யும் சுனைகளும் விளங்கும் பக்க மலை அதில் அருவி நீரின் நுட்பமான துளிகள் விழுந்து அம் மலை மீது உள்ள புதர்களை நனைக்கும் அம் மலைக் குரியவன் பேகன் அவன் வண்டு பொருந்திய மதுவையும் வள்ளன்மையால் அடையும் மகிழ்ச்சியையும் உடையவன் அவனது முகில் தவழும் அம் மலையைப் போன்ற நறு மணம் உடையவளாய் இனிய சொல்லை யுடைய நம் தலைவி வந்தது புணர்ந்தமையால் பழைமையுடைய பசுமையான காட்டில் பின்னிக் கிடக்கும் கொடிகளை உழக்கி எருதுகள் பூண்ட பல ஏரால் உழவினையுடைய புன்செய் நிலம், அதில் இடம் பெறுவன

பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/316

மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 301 படையுடன் சென்று வென்று, அந்த ஊர்முது கோசரின் இனிய உயிரைப் போக்கினான். அது கண்டு, தன் சினம் தணிந்தவளாயினாள் அந்த அன்னி மிஞரிலி. அப்பொழுது, அவள் அடைந்த உடற்பூரிப்பைப் போலப், - பூக்கள் மலிந்து, அருவிகள் முழங்கிக் கொண்டிருக்கவும், சுனைகள் விளங்கவுமாகத் தோன்றும் மலைச்சாரலிலே, நுண்ணிய தேன்துளிகள் புதர்களின் மேலிடத்தை எல்லாம் நனைத்துக் கொண்டிருக்கும்; வண்டினம் மொய்க்கின்ற தேன் வளத்தையும், வண்மையினாலே மகிழ்கின்ற தன்மையினையும் உடைய பேகன் என்பவனின், கார்மேகஞ் சூழ்ந்த அத்தகைய பெருமலை மணம் கமழுமாறு போலத் தன் கூந்தலும் நறுமணம் கமழ, அழகிய இனிய சொல்லையுடையவளாகிய நம் தலைவியும் வந்தனள், நம்மைக் கூடி இன்பம் தந்தனள். அதனால், நாமும் மெய்பூரித்து அடங்காத உவகை உடையேமும்ஆயினேம்; என்று, இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன், தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க. சொற்பொருள்: முதைபடு பசுங்காடு - பழைமைப் பட்ட பசுமையுடைய காடு. அரில்பவர் - பின்னிக்கிடக்கும் கொடிகள். 2. உழவுறு - உழுதலைப் பெற்ற, 3 ஆகு வினை பயறு வித்துதற்குச் செய்தற்குரிய பக்குவங்கள். 4. அமன்ற செறிந்த, 5. வாய்மொழி - சொற்பிறழாத தன்மை. 6. ஊர்முது கோசர் - ஊர் மன்றத்தாராகிய முதுமையாளரான கோசர். 6. நவைத்த - கொடுமை செய்த சிறுமை - சிறுமையொடு பட்ட செயல். 7. வாலிது - தூயதான உடை. 8. படிவம் - உடல் தன்மை. 9. குறும்பியன் - காட்டு நாட்டுத் தலைவன். 10. செருவியல் நன்மான் - போர்த்திறனையுடைய நல்ல குதிரைகள். 12. மெய்ம்மலிதல் - உடல் புளகித்தல்; பூரித்தல். 13. ஆனா - அமையாத 14, அயம் - சுனைகள். 17. கொண்டன் மாமலை - கார்மேகம் தவழும் பெரிய மலை. விளக்கம்: 'இடுமுறை பயறு விதைப்பதற்கான முறைகள். ஆகுவினை - வித்தியபின் செய்ய வேண்டிய களைகொட்டுதல், வேலியிடுதல், நீர்பாய்ச்சுதல் போன்றவை. இவ்வாறு அன்னி மிDலி செய்த செயல், அறத்தை நிலைநிறுத்திய சிறந்ததொரு செயலாகும். பெண்மையின் உள்ள உறுதியும் பிறந்த குடியின் பழி துடைக்கச் செயலாற்றிய பெருமிதமும் இதனாற் புலப்படும். பாடபேதங்கள்: 3.யாடு விளைக் கலித்து, 4.பயரூழ் புக்கென. 18. வந்த வாறே.

பக்கம்:தமிழர் வரலாறு-2 (பி.டி.சீனிவாசஅய்யங்கார்).pdf/300

தமிழர் வரலாறு அழுந்துார்த்திதியன் பால்சென்று முறையிட, வீரம் செறிந்த வீரர்கள் நிறைந்த சிறுசிறு காட்டரண்களைக் கொண்டிருந்த வெற்றி வீரனாம் அத்தி தியன் அக்கோசர் பலரைக் கொன்று தீர்த்த நிகழ்ச்சியைப் பரணர் பாடியுள்ளார். பாசிலை அமன்ற பயறு ஆபுக்கென வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து அருளா ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின் கலத்தும் உண்ணாள் ; வாலிதும் உடாஅள் : சினத்திற் கொண்ட படிவம் மாறாள் ; மறங்கெழு தானைக் குற்றக் குறும்பியன் செருவியல் நன்மான் திதியற்கு உரைத் து அவர் இன்னுயிர் செகுப்பக் கண்டு கினம் மாறிய அன்னி மிDலி.' . - அகம் : 262; - தன் காவல் மரமாம் புன்னையை வெட்டி வீழ்த்த வேண்டும் என விரும்பி அது செய்யற்க என நண்பன் எவ்வி தடுக்கவும், அது கேளாதே வந்து தன்னை எதிர்த்த அன் னி என்பானைக் கொன்ற கொற்றமிகு திதியன் ஒருவன் புகழ் பாடியுள்ளார் நக்கீரர். . . ; எவ்வி. நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான் பொன்னினர் நறுமலர்ப் புன்னை வெஃகித் திதியனொடு பொருத அன்னி போல விளிகுவை,' - -அகம்: 126 . . . . குறுக்கைப் பறந்தலைப் போரில், திதியனின் புன்னையை வெட்டிவீழ்த்திய அன்னியின் செயல் கண்டு ஆரவாரப் பேரொலி எழுப்பினர் இரவலர் என்கிறார் வெள்ளி வீதியார் அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணிப்

பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/467

460 தமிழர் வரலாறு ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின் கலத்தும் உண்ணாள் ; வாலிதும் உடாஅள்; சினத்திற் கொண்ட படிவம் மாறாள் ; மறங்கெழு தானைக் குற்றக் குறும்பியன் செருவியல் நன்மான் திதியற்கு உரைத்து அவர் இன்னுயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னி மிஞிலி” - அகம் : 262. தன் காவல் மரமாம் புன்னையை வெட்டி வீழ்த்த வேண்டும் என விரும்பி அது செய்யற்க என நண்பன் எவ்வி தடுக்கவும், அது கேளாதே வந்து தன்னை எதிர்த்த அன்னி என்பானைக் கொன்ற கொற்றமிகு திதியன் ஒருவன் புகழ் பாடியுள்ளார் நக்கீரர். "எவ்வி நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான் பொன்னினர் நறுமலர்ப் புன்னை வெஃகித் திதியனொடு பொருந அன்னி போல விளிகுவை," - அகம் : 126, குறுக்கைப் பறந்தலைப் போரில், திதியனின் புன்னையை வெட்டிவீழ்த்திய அன்னியின் செயல் கண்டு ஆரவாரப் பேரொலி எழுப்பினர் இரவலர் என்கிறார் வெள்ளி வீதியார் "அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னிலை முழுவதும் துமியப் பண்ணிப் புன்னை குறைத்த ஞான்றை வயிரியர் இன்னிசை ஆர்ப்பு:” - அகம் : 45, குறுக்கைப் பறந்தலைப் போரில், அன்னியால் வெட்டி வீழ்த்தப்பட்ட திதியனின் புன்னை நிலைகண்டு கண்கலங்கியுள்ளார் புலவர் கயமனார். "அன்னி குறுக்கைப் பறந்தலைந் திதியன் தொன்னிலை முழுவதும் துமியப் பண்ணிய நன்னர் மெல்லினர்ப் புன்னை." - அகம் : 146

பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/145

பியன் என்பான் எவனும் கண்ணுக்குப் புலப்பட்டிலன் என்பது உறுதி ஆகிறது. - திருவாளர்கள் நாவலர். ந.மு வேங்கடசாமிநாட்டார் கரந்தைக் கவியரசு. ஆர். வேங்கடாசலம் பிள்ளை ஆகி யோர் கருத்தும் இதுவே. பாகனேரி த. வை. இளைஞர் தமிழ்ச் சங்கத்தின் 12வது வெளியீடாக 1944ல், பாகனேரி திரு. வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார் அவர்களால் வெளியிடப்பட்ட அகநானூற்றுக்குத், திரு. நாட்டார் அவர்களும், கரந்தைக் கவியரசு அவர்களும் கூட்டாக எழுதிய விளக்கத்தில், "மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன், செருவியல் நன்மான் திதியற்கு உரைத்து’’ என்ற தொடர்களுக்கு, வீரம் பொருந்திய படையினைக் கொண்ட வெற்றி பொருந்திய குறும்பியனா கிய போர்த்திறம் வாய்ந்த நல்ல குதிரையையுடைய திதி யன் என் பானுக்குக் கூறி' எனப் பொருள் கூறியிருப்பது காண் க. - - ஊர் முது கோசர் கோட்டத்தை அடக்க முனைந்த அன்னி மிஞலி அதற்கு ஏற்புடைய பெரு வீரன் ஒருவன் துணையையே நாடுவள். அவள் திதியனை நாடினாள் என்றால் அவன்பால், அதற்கேற்ற பெரியபடை அப்படை பாடி கொள்ளற் கேற்ற கொற்ற மிகு கோட்டை, போர்த் திறம் வாய்ந்த குதிரை ஆகியன இருத்தல் வேண்டும் என உணர்ந்தாள். திதியன்பால் அவ்வளவும் இருக்கக் கண்டே, அவனை நாடினாள். கொற்றம் என்ற சொல் வெற்றி எனப் பொருள் படும். கொற்ற வேந்தே'; கொற்ற வெண்குடை' என்ற தொடர்களைக் காண்க. அதே போல், 'குறும்பு’ என் பதும், அரண் என்னும் பொருள் உடையது. ‘கொடுவில் எயினர் குறும்பு' 'குழுஉக் களிற்றுக் குறும்பு' 'குறும்பல் 133

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!