சங்ககால குறும்பர் மன்னன் பிண்டன்

சங்ககால குறும்பர் மன்னன் பிண்டன்

பிண்டன் குறும்பர் குடித் தலைவருள் ஒருவன். பாழி ககர் அரசனான கன்னன் போன்ற அரசர்க்கும், அவர் காட்டு குடிகளுக்கும் கேடு விளைவித்து வாழ்ந்தவன். அவன் திறன் அழிக்க கன்னன் பெரும்படை கொண்டு சென்று, தன் வேற்படை வலிமையால் பிண்டனின் ஆற்றலை அழித்துப் புகழ் பெற்றான். 180 70. புல்லி தமிழ் காட்டின் வடவெல்லையில், வேங்கட. மலையையும் அதைச் சூழ்ந்த பகுதியையும் ஆண்ட தலைவன் புல்லி வேங்கட மலைக்கு வடக்கே வாழ்ந்த வடுகு மொழி பேசிய வடுகர் தாக்குதனின்றும் தமிழகத்தைக் காத்து கின்றவன்.181 கள்வர் இனத் தலைவன், 182 கள்வர் இனம், களப்பாளர் இனத்தையே குறிக்கும் என்பர் சிலர். தென்னவர் எனச் சிறப்பிக்கப் படும் பாண்டியர் கள்வர் தலைவராவர் எனவும், பாண்டியர் தம் படையணிக்குத் தேவையான யானை களை கள்வர் கோமான் புல்லியின் வேங்கடத்தினின்றே பெற்றளர் எனவும், கூறப்படுவதால் 188 புல்லி, யாதோ ஒரு வகையால், பாண்டியர் குடியோடு தொடர் புடையனாதல் வேண்டும் எனக் கொள்ளலாம். . வேழங்கள் மலிந்த வேங்கட காடாண்ட புல்லி காளவைக்கண் தன்னைப் பாடி வரும் பரிசிலர்க்கு யானைத் தந்தங்களைப் பரிசிலாக அளிப்பன். 184அவன் காட்டு ஆயர், தம் நாடு கோக்கி வருவாரை விருக் தேற்றுப் போற்றும் அன்புடையராக விளங்கினர்.

எஸ். எம் . கமால் மாறிய பொழுது, இந்த மறக்குடியினரும் மாவலிவானாதரையர்களைப் போன்று பாண்டிய மன்னர்களுக்கு கட்டுப்பட்ட குடிகளாக விளங்கி பின்னர் உரிமைப்பூசலினால் பிற்காலப் பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்ற பொழுது பதினான்காம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வீறு கொண்டு தன்னாட்சிப் பெற்றவர்கள் இந்த சேது அரையர்கள் என்பது இன்னொரு வரலாற்று ஊகமாகும். மேலும், மெக்கன்ஸி சேகரித்துள்ள பழந்தமிழ் ஏட்டுப்பிரதி யின் - தொண்டை மண்டல, சோழபாண்டிய மண்டல ராஜாக் கள் கைபியத் என்ற ஏட்டுத் தொகுப்பு மறவர்கள், பாண்டியர் களை வென்று, சேதுபதியை பாண்டிய நாட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியதாகவும், அப்பொழுது மறவர்களது ஆட்சியின் எல்லை, தொண்டை மண்டலத்திற்கு தெற்கே சிதம்பரம் வரை அமைந்திருந்ததாகவும் அதில் வரையப்பட்டுள்ளது. அத்துடன் நாளடைவில் இந்த ஆட்சிப்பகுதியை நந்தர்களும், குறும்பர் களும், ஆனைகுந்தி நாயக்கர்களும், சிறிது சிறிதாக ஆக்கிரமித் துக் கொண்டனர் என்றும் பின்னர் வலிவும் பொலிவுமற்று இயங்கிக் கொண்டிருந்த மறவர் சீமையை வடதிசையில் இருந்து வந்த வடுகர்கள் முழுவதுமாக கைப்பற்றினர் என்றும் குறிப் பிடுகிறது. 7 இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்களில் ஒலைமுறி ஒன்று, மருதங்குளம் கிராமத்தை மங்கை பெருமாள் குருக்கள் என்ற அந்தணர்க்கு கி.பி. 1825ல் விண்ணரசு கொண்ட தேவர் என்பவர் வழங்கியதை குறிப்பிடுகிறது". அதில் காணப்படும் விருதாவளிகளில் சில பிற்கால சேதுபதி மன்னர்களது விருதா வளிகளிலும் காணப்படுகின்றன. இன்னொரு ஆவணத்தின்படி மதுரை பாண்டியர்களுக்கு கட்டுப்பட்டுயிருந்த இந்த பழங்குடி யினர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் பெரும்பாலும் கி.பி. 1380க்கு பின்னர் முஜாகித்வடிா என்ற ஆக்கிரமிப்பாளனது 7) Manal ing am T.V. - Meckenzie Miss N o 30 (1972) pp : 200—201 8) Rajaram Rao T. Manual of Ramnad Samasthanam (1891) p. 206-209

பிண்டன் காடு, குடி, படையென கிலேத்த அரசமைத்து வாழ்ந்த அரசர்களுக்கிடையே, தம் ஆற்றல் துணையால் அண்டை நாடுகளிற் புகுந்து ஆண்டுள்ள அரசுகளுக்கும், அவ்வரசின்கீழ் வாழ் மக்களுக்கும் கேடு விளைத்து வாழும் குறும்பர்கள் சிலரும் வாழ்ந்திருந்தனர். அத்தகையாருள் பிண்டனும் ஒருவன். பிண்டன், பாழிநகர்க்கு உரியோ ஞய நன்னன் நாட்டையடுத்த வோரிடத்தே வாழ்ந்திருக் தான் ; பெருவலி பெற்ற பிண்டன், நன்னனுக்கும், அவன் போலும் அரசர் பலர்க்கும் பெருந்தொல்லை விளேத்திருந் தான்; அவல்ை அரசுகள் பல அழிந்தன ; கடல் கடந்து, காைசோ கண்ணும் கலங்களே, ஒன்று கூடிக் கவிழ்க்க வல்ல சுரு:மீன் கூட்டத்தைப்போல், அமைதி வாழ்வு வாழும் அாசுகளை அலைக்கழித்து வாழும் குறும்பர் கூட்டத் தலைவனுய் வாழ்ந்தான் பிண்டன். அவன் தரும் கேட்டினத் தாங்கமாட்டா நன்னன், வேற்படையால் வீறுகொண்ட பெரிய படையோடு சென்று, அவன் ஆற்றலை அழித்து அடக்கினன் : 'இாங்குநீர் பாப்பின் கானலம் பெருந்துறைத் தனக்கரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இறவின் குப்பை யன்ன உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன் முனைமு.ாண் உடையக் கடந்த வென்வேல் இசைால் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப் பாசத்துத் தலைவன் ஆர நன்னன்.” (அகம் : சஇஉ)

 பிண்டன் குறுநில மன்னர்கள் குறும்பர் வம்சத்தில் வந்தவன். இவனுடைய நாடு எதுவெனத் தகவல் இல்லை. ஆனால் இவன் கொண்கானத்து நன்னன் என்ற பக்கத்து நாட்டு மன்னனால் வெல்லப்பட்டான் [1]என்பதால் இவன் நாடு சேரநாட்டெல்லைக்கு உட்பட்டிருந்ததை அறியலாம். இப்பிண்டன் படைவலிமை மிக்கவனாகவும், போர்வெறி உள்ளவனாகவும் அகப்பாடலில் குறிப்பிடப்பெறுகிறான்.

இவனது வலிமை ஓர் உவமையால் விளக்கப்பட்டுள்ளது. சோழ அரசன் தித்தன்மகன் தித்தன் வெளியன். இவனது மரக்கலங்கள் கானலம்பெருந்துறைப்பகுதிக்குச் செல்வ வளத்துடன் வரும்போது சிறிய அளவினதாய இறால் மீனின் பெருங்கூட்டம் தாக்கிச் சாய்ப்பது போல இவனை தாக்கி அழிக்க வல்லவன். எனினும் இவன் படை சிதைக்கப்பட்டது. சிதைத்தவன்பாரம் என்னும் ஊரில் இருந்துகொண்டு, சந்தன மரத்தைக் காவல் மரமாகக் கொண்டு, ஏழில் மலையை அடுத்த பாழிச்சிலம்பு நாட்டை ஆண்டுவந்த நன்னன். [2]

 அகம் 152 தித்தன் வெளியன் ... கானலம்பெருந்துறைத் தனம் தரும் நன்கலம் சிதையத் தாக்கும் சிறு வெள் இறவின் குப்பை அன்ன உரு பகை தரூஉம் மொய்ம்பூசு பிண்டன் முனை முரண் உடையக் கடந்த வென்வேல் ... பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பு - அகம் 152

. பிண்டன் குறும்பர் குடித் தலைவருள் ஒருவன். பாழி ககர் அரசனான கன்னன் போன்ற அரசர்க்கும், அவர் காட்டு குடிகளுக்கும் கேடு விளைவித்து வாழ்ந்தவன். அவன் திறன் அழிக்க கன்னன் பெரும்படை கொண்டு சென்று, தன் வேற்படை வலிமையால் பிண்டனின் ஆற்றலை அழித்துப் புகழ் பெற்றான். 180 70. புல்லி தமிழ் காட்டின் வடவெல்லையில், வேங்கட. மலையையும் அதைச் சூழ்ந்த பகுதியையும் ஆண்ட தலைவன் புல்லி வேங்கட மலைக்கு வடக்கே வாழ்ந்த வடுகு மொழி பேசிய வடுகர் தாக்குதனின்றும் தமிழகத்தைக் காத்து கின்றவன்.181 கள்வர் இனத் தலைவன், 182 கள்வர் இனம், களப்பாளர் இனத்தையே குறிக்கும் என்பர் சிலர். தென்னவர் எனச் சிறப்பிக்கப் படும் பாண்டியர் கள்வர் தலைவராவர் எனவும், பாண்டியர் தம் படையணிக்குத் தேவையான யானை களை கள்வர் கோமான் புல்லியின் வேங்கடத்தினின்றே பெற்றளர் எனவும், கூறப்படுவதால் 188 புல்லி, யாதோ ஒரு வகையால், பாண்டியர் குடியோடு தொடர் புடையனாதல் வேண்டும் எனக் கொள்ளலாம். . வேழங்கள் மலிந்த வேங்கட காடாண்ட புல்லி காளவைக்கண் தன்னைப் பாடி வரும் பரிசிலர்க்கு யானைத் தந்தங்களைப் பரிசிலாக அளிப்பன். 184அவன் காட்டு ஆயர், தம் நாடு கோக்கி வருவாரை விருக் தேற்றுப் போற்றும் அன்புடையராக விளங்கினர்.

எஸ். எம் . கமால் மாறிய பொழுது, இந்த மறக்குடியினரும் மாவலிவானாதரையர்களைப் போன்று பாண்டிய மன்னர்களுக்கு கட்டுப்பட்ட குடிகளாக விளங்கி பின்னர் உரிமைப்பூசலினால் பிற்காலப் பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்ற பொழுது பதினான்காம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வீறு கொண்டு தன்னாட்சிப் பெற்றவர்கள் இந்த சேது அரையர்கள் என்பது இன்னொரு வரலாற்று ஊகமாகும். மேலும், மெக்கன்ஸி சேகரித்துள்ள பழந்தமிழ் ஏட்டுப்பிரதி யின் - தொண்டை மண்டல, சோழபாண்டிய மண்டல ராஜாக் கள் கைபியத் என்ற ஏட்டுத் தொகுப்பு மறவர்கள், பாண்டியர் களை வென்று, சேதுபதியை பாண்டிய நாட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியதாகவும், அப்பொழுது மறவர்களது ஆட்சியின் எல்லை, தொண்டை மண்டலத்திற்கு தெற்கே சிதம்பரம் வரை அமைந்திருந்ததாகவும் அதில் வரையப்பட்டுள்ளது. அத்துடன் நாளடைவில் இந்த ஆட்சிப்பகுதியை நந்தர்களும், குறும்பர் களும், ஆனைகுந்தி நாயக்கர்களும், சிறிது சிறிதாக ஆக்கிரமித் துக் கொண்டனர் என்றும் பின்னர் வலிவும் பொலிவுமற்று இயங்கிக் கொண்டிருந்த மறவர் சீமையை வடதிசையில் இருந்து வந்த வடுகர்கள் முழுவதுமாக கைப்பற்றினர் என்றும் குறிப் பிடுகிறது. 7 இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்களில் ஒலைமுறி ஒன்று, மருதங்குளம் கிராமத்தை மங்கை பெருமாள் குருக்கள் என்ற அந்தணர்க்கு கி.பி. 1825ல் விண்ணரசு கொண்ட தேவர் என்பவர் வழங்கியதை குறிப்பிடுகிறது". அதில் காணப்படும் விருதாவளிகளில் சில பிற்கால சேதுபதி மன்னர்களது விருதா வளிகளிலும் காணப்படுகின்றன. இன்னொரு ஆவணத்தின்படி மதுரை பாண்டியர்களுக்கு கட்டுப்பட்டுயிருந்த இந்த பழங்குடி யினர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் பெரும்பாலும் கி.பி. 1380க்கு பின்னர் முஜாகித்வடிா என்ற ஆக்கிரமிப்பாளனது 7) Manal ing am T.V. - Meckenzie Miss N o 30 (1972) pp : 200—201 8) Rajaram Rao T. Manual of Ramnad Samasthanam (1891) p. 206-209

பிண்டன்

வள்ளல், மன்னர், சிறந்தோர் பகுதி

பிண்டன்

 

152. குறிஞ்சி

நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து,

குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்

செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்

நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை,

5

சினம் கெழு தானை, தித்தன் வெளியன்,

இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை,

தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும்

சிறு வெள் இறவின் குப்பை அன்ன

உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்

10

முனை முரண் உடையக் கடந்த வென் வேல்,

இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்,

பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;

ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்

களி மயிற் கலாவத்தன்ன. தோளே

15

வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி

சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த

கடவுட் காந்தளுள்ளும், பல உடன்

இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி,

வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச்

20

சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும்,

மாஅல் யானை ஆஅய் கானத்துத்

தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்

வேய் அமைக் கண் இடை புரைஇ,

சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்

வணர்சுரி ஐம்பாலும், தோளும் - 2 

 

மேலே நான் தந்த பின்புலத்தோடு, கீழுள்ள அகப்பாட்டைப் படியுங்கள். பாட்டின் 24 வரிகளை வழக்கம் போல ஐந்தைந்தாய்ப் பிரிக்காது, கருத்தறிதலுக்குத் தக்கப் பிரித்துக் கொடுத்திருக்கிறேன். எந்த ஆசிரியர் எழுதினாலும், அது மதிப்பிற்குரிய உரொமிலா தாப்பரேயாயினும், அருள்கூர்ந்து அதை வரலாறாய்க் (history) கொள்ளாது, வெறும் வரலாற்றுக்கிறுவாகவே (historiography) கொள்ளுங்கள். ஒவ்வொரு வரலாற்றுக்கிறுவிலும் விதப்புப்பார்வைகளும் படிமங்களும் (forms) கட்டாயமுண்டு. இங்கு தந்திருப்பது நான் அடவிய (design) படிமம்; என் வரலாற்றுக்கிறுவு. அவ்வளவுதான் வேறுபாடு.

 

நெஞ்சுநடுங் கரும்படர் தீர வந்து

குன்றுழை நண்ணிய சீறூ ராங்கண்

செலீஇய பெயர்வோள் வணர்சுரி யைம்பால்

 

நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்

சினங்கெழு தானைத் தித்தன் வெளியன்

இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறை

தனந்தரு நன்கலஞ் சிதையத் தாக்குஞ்

சிறுவெள் ளிறவின் குப்பை யன்ன

 

உறுபகை தரூஉம் மொய்ம்முசு பிண்டன்

முனைமுர ணுடையக் கடந்த வென்வே

 

லிசைநல் லீகைக் களிறுவீசு வண்மகிழ்ப்

பாரத்துத் தலைவ னார நன்ன

னேழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற்

களிமயிற் கலாவத் தன்ன தோளே

 

வல்வில் லிளையர் பெருமகன், நள்ளி

சோலை யடுக்கத்துச் சுரும்புண விரிந்த

கடவுட் காந்த ளுள்ளும், பலவுடன்

இறும்பூது கஞலிய யாய்மலர் நாறி

 

வல்லினும் வல்லா ராயினுஞ் சென்றோர்க்குச்

சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும்

மாஅல் யானை ஆஅய் கானத்துத்

தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்

வேயமைக் கண்ணிடை புரைஇச்

 

சேய வாயினும், நடுங்குதுயர் தருமே.

 

                        - அகம் 152

 

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாட்டினுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, பாட்டின் யாப்பையும் சிலவிடங்களில் நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு, வணர்சுரி ஐம்பால், தோள் ஆகிய இருவேறு சினை விவரிப்புக்களும் புரிவதற்காக கடைசி வரியை இருமுறை அடுக்கிப் பொருத்திக் கீழே கொடுத்திருக்கிறேன்.

 

குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண்

நெஞ்சு நடுங்கு அரும்படர் தீர வந்து

செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால் -

 

நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசைச்

சினம் கெழு தானைத் தித்தன் வெளியன்

இரங்கு நீர்ப் பரப்பின் கானல் அம் பெருந்துறை

தனம் தரு நன்கலம் சிதையத் தாக்கும்

சிறுவெள் இறவின் குப்பை அன்ன

 

உறு பகை தரூஉம் மொய்ம் முசு பிண்டன்

முனை முரண் உடையக் கடந்த வென்வேல்

 

சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.

 

இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்ப்

பாரத்துத் தலைவன் ஆர நன்னன்

ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்

களி மயிற் கலாவத்து அன்ன, தோளே-

 

வல் வில் இளையர் பெருமகன், நள்ளி

சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த

கடவுட் காந்தள் உள்ளும், பலவுடன்

இறும் பூது கஞலிய ஆய் மலர் நாறி

 

வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்குச்

சால் அவிழ் நெடுங்குழி நிறைய வீசும்

மாஅல் யானை ஆஅய் கானத்துத்

தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்

வேய் அமைக் கண் இடை புரைஇச்

 

சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.

 

இனிச் சில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் அடுத்தடுத்த பகுதிகளிற் பார்ப்போம். (வேண்டுமென்றே சில பொருண்மைகளை நீட்டி முழக்கியிருக்கிறேன்.)

 

”யாருமறியாது பொதுவிடத்தில் தலைமகளைச் சந்திப்பது மற்றோர்க்குத் தெரிந்துவிடுமோ?” என நடுங்குந் தலைமகன், காதலியைப்பார்த்துத் திரும்புகையிற் தன்னெஞ்சோடு பேசும் பாடல் இதுவென்று சொல்லலாம்.. படபடப்பது படராகும். அவள்வரும்போது ஒருபக்கம் படர் தீர்கிறது இன்னொன்றில் நடுங்குதுயர் தருகிறது. தலைவியின் சேரநாட்டு ஊர் ஏதென்று பாட்டில் தெரியவில்லை. ஒருவேளை வயநாட்டிற்கு அருகில் அது இருக்கலாம். பொதுவாகச் சேரநாட்டிற் சிலவிடங்களிற் குன்றிலிருந்து கடற்கரைக்குச் சட்டென இறங்கும் பாதைகளுண்டு. உரிப்பொருள்களை வைத்தே இப்பாடலைக் குறிஞ்சித் திணையிற் சேர்க்கிறோம். 

 

களவொழுக்கத்தில் தலைவனும் தலைவியும் ஆரத்தழுவி மெய்ம்மறந்திருக்கிறார். (சந்திப்பிற் கலவி நடந்ததா? இல்லையா? - என்பது தெரியாது.) தலைவன் தன் கைகளையும், மார்பையும் இணைத்துத் தலைவியைத் தழுவும்போது, ஊடுவந்த தலைவியின் வணர்சுரி ஐம்பாலும் தோளும் தலைவனுக்குத் காதலை மேலுந் தூண்டியுள்ளன. வணர்சுரி ஐம்பாலை உவமையாலும், உருவகத்தாலும் தலைவியின் தோளை இரு வகையாலும் தலைவன் விதந்து சொல்கிறான். ஐம்பாலையும், தோளையும் இப்படி நூதனமாய் உவமித்தும் உருவகித்தும் நானெங்கும் பார்த்ததில்லை. இது பா விதப்பு இல்லெனில் வேறெது பாவிதப்பு? - என்றுந் தோன்றுகிறது. (கவித்துவம் - poetical sense - என்கிறாரே, அதற்கு நான் பழகும் தமிழ்ச்சொல் பாவிதப்பாகும். விதத்தல் = சிறப்பித்தல். விதத்தலின் பெயர்ச்சொல் விதப்பு. ”கவித்துவம்” என்ற வட சொல் பழகுவதால் பாவும் போய், விதத்தலும் போய், மொத்தத்தில் தமிழ்ச்சொல்லையே தொலைத்தோம். பிறசொற்களைத் தொடர்ந்து தமிழ்வழக்குகளிற் பழகப்பழக, அதுவே இயல்பாகி நம்சொற்கள் நமக்கு மறந்துபோகும். இற்றைத்தமிழர் தமிழ்தொலைத்து தமிங்கிலராவது இப்படித்தான். )

 

குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண் = குன்றின் பக்கம்  நெருங்கி அமைந்த சிற்றூரின் கண்ணே

 

நெஞ்சு நடுங்கு அரும்படர் தீர வந்து செலீஇய பெயர்வோள் = நெஞ்சு நடுங்கும் அருந்துன்பம் தீர வந்துசென்று பெயர்பவள்

 

வணர்சுரி ஐம்பால் = வளைந்த சுரிகளாற் பின்னிய ஐம்பாற்சடை. பாட்டின் 2 குவிப்புள்ளிகளில் இதுவுமொன்று. சடைக்கு (plaited hair) மாறாய்க் குழலென்றே உருளைப் பொருளில் அன்று சொல்வார். பூங்குழலி = பூச்செருகிய சடைக்காரி. ஐம்பாலாய் (பால்=பகுதி=புரி) முடிபிரித்துத் திருகி (torque) முடைவதுபோற் பின்னுவது சுரித்தலாகும். மடிதலையும் சுரிதலென்பர். சேலைக்கட்டில் இடுப்பிற் செருக 4,5 மடிப்புகள் வைப்பாரே, அதுவும் சுரித்தல் தான். கலிப்பா, பரிபாட்டிலும் சுரிதகம் வரும். வணர்சுரி என்பது வளைத்துச் சுரிந்தது. மீள மீளச் சுரித்துப் பின்னியமுடி 10,15 சுரிகள் (cycles) கொண்டு, அலையாகும் (wavy).  தமிழக / கேரளப் பெண்களின் முடி அலைத்தோற்றங் காட்டுவது சுரித்தற் பழக்கத்தாலென்க. (மின்னியற் - electrical engineering - கட்டுரைகளிற் சுரியைச் சுற்றென்பார். சுரி என்ற சொல் இன்னும் பொருந்துமோ?- என்றெண்ணுகிறேன்.) வணர்சுரியென்பது வினைத்தொகை. ஒவ்வொரு சுரியும் ஏறியிறங்கிப் பின்னேறி....கணிதத்திற் sine wave என்பாரே, அதுபோல் தோற்றும் (sine ஐயே சாய் எனுந் தமிழ்மூலங்கொண்டு வெங்காலூர்க்குணா விளக்குவார். தெளிவான அச்சிந்தனையை ஒரு முக்கோணவியற் (trigonometry) கட்டுரையில் விரித்துப் பேசவேண்டும். இங்கு விளக்கத் தொடங்கின் பெரிதும் விலகித் தெரியும் என்பதால் தவிர்க்கிறேன்.)

 

இக்கால மகளிரின் தலைமுடிப் பட்டவம் (fashion) சடைமுடியாத மயிரோடோ, அன்றி இழுவை வளையத்தாற் (rubber band) குஞ்சமாய்ப் பிணைத்தோ அமைகிறது. மேற்கத்தியத் தாக்கங்கூடிய இற்றை மகளிர்க்கு, இப்போது, பின்னுவதில் விருப்பமும், நேரமுமில்லை. 20 ஆண்டுகள் முன், முப்பாற்சடை பின்னிக்கொள்வது இயல்பானது. ஆனால் ஐம்பாற்சடையோ ஒப்பனையகம் மூலமாகவன்றி அரிது. ஓவியர் மணியம் 1950 களில் வரைந்துகாட்டிய குந்தவை, நந்தினிக் கொண்டைகளை முடிந்தவர் ஒருவரோ, இருவரோ இன்றிருந்தால் வியப்பு. ஐம்பாற்சடைக்குப் பரணர் ஓர் உவமையும், இன்னோர் உருவகமுஞ் சொல்வார். பாவில்வருந் தலைவன் நெய்தல்நிலத்தை நெருங்கிப் பழகியவனாதல் வேண்டும். அதற்குமுன், சோழநாட்டைப் பற்றிய சுற்றிவளைத்த வரலாற்றுப்பாடந் தேவை.

 நற்றிணை - 270. நெய்தல்

தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத்
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி,
உருள் பொறி போல எம் முனை வருதல்,
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப்5பெருந் தோட் செல்வத்து இவளினும்- எல்லா!- 
எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே;10மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே. 
ஏட! நீ பிரிந்தக்கால் பெரிய தூற்றினையுடைய தாழைப் புதலினாலே கட்டப்பட்ட எமது சிறிய வீட்டின்கண்ணே! நோனாத் தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து இருள் புரை கூந்தல் பொறுக்க முடியாதபடி சோலையிலுள்ள புன்னை முதலாகியவற்றின் மலரை முடித்தலால் வண்டுகள் மொய்க்கின்ற நறுநாற்றத்தையுடைய இருளொத்த கூந்தலில்; மிக்க துகள்படிய நிலத்திலே புரண்டு சாய்ந்தாற் போலாக எம்முன்னே வருந்துதலையுடையளாகி அழகழிந்த தன்மை யொன்றல்லாது; நின்னை வசமாக்குதலைத் தௌ¤யாத பெரிய தோளையுடைய செல்வமகளாகிய இவளினுங்காட்டில்; என்னைப் பெரிதும் நீ அன்பு செய்தொழுகா நின்றனை அங்ஙனமாயினும் நீ பிரிந்து சென்றதானது; அழகு பொருந்திய விரிந்த பிடரிமயிர் பொலிவுபெற்ற விரைந்த செலவினையுடைய நல்ல குதிரைப் படைகளையுடைய பகையரசராகிய பிண்டன் முதலாயினோரைப் போரிலே தோற்றோடச் செய்த ஏந்திய வேற்படையையுடைய நன்னன்; தான் அப் பகையரசரின் உரிமை மகளிரைப் பற்றி வந்து அவர் தலையை மழித்து அக் கூந்தலைக் கயிறாகத் திரித்து அக் கயிற்றாலே அப் பகைவரின் யானையைப் பிணித்த கொடுமையினும் கொடியதாயிராநின்றது; ஆதலால் நினது வலிய தகுதிப்பாட்டினை யான் மறந்தே விடுகின்றேன்காண்; 

தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது,உடனிலைக் கிளவி வகையால். - பரணர் 

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!