இந்தியாவின் தலைநகரமாகஇருந்த கடலூர்

இந்தியாவின் தலைநகரமாகஇருந்த கடலூர்
-----------------------------------------

கடலூரின் பழைய பெயர் கூடலூர் ஆகும்

பிரஞ்ச்காரனுக்கும் பிரிட்டீஷ்காரனுக்கும் வாயில் நுழையாததால் கடலூர் என்று மாற்றிவிட்டார்கள்

பெண்ணையாறு

கெடிலம்

உப்பனாறு

பரவனாறு ஒன்றாக இந்த பகுதியில் கடலில் கலப்பதால் கூடலூர் எனப்பட்டது

உலகப்போரின் ஒரு அங்கமாக ஏழாண்டு யுத்தம் கடலூரில் நடந்தது
குறும்பர்கள்
(பல்லவர்கள்)

சோழர்கள்

நெதர்லாந்து

போர்ச்சுகீசியர்கள்

பிரஞ்ச்காரர்கள்

டச்சுக்காரர்கள்

என்று பலராலும் கடலூர் ஆட்சி செய்யப்பட்டது

ராபர்ட்கிளைவ் தலைமையில் பிரிட்டீஷ் இந்தியாவின் தலைநகரமாக கடலூர் விளங்கியது

இந்தியாவின் தலைநகராக கடலூரை மாற்ற கிளைவால் கடலூரின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது

அப்போது கட்டிய கோட்டைகள் படைக்கொத்தளங்கள் ரானுவத்தளங்கள்
இப்போதும் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாகவும் மாவட்ட காவல்துறை அலுவலகமாகவும் ஆட்சியர் இல்லமாகவும்

இப்போதும் கம்பீரமாய் விளங்குகிறது

எண்ணற்ற போர்களை கடலிலும் கரையிலும் கண்ட ஊர்

தொடர்ச்சியான போர்களால் சோர்வடைந்த கிளைவ் தலைநகரை கல்கத்தாவுக்கு மாற்றினான்

கிளைவ் தெரு , ஸ்லாப்பர் தெரு , இம்பீரியல் சாலை ,கேனிங் சாலை ,ரோப் சாலை , வெள்ளிங்டன் சாலை, லாரன்ஸ் சாலை,

என்ற சாலைகளின் பெயர்தான் பல வரலாற்றுப்பக்கங்களை தன்னுள் புதைத்துக்கொண்டுள்ளது

உலக மக்கள் போட்டிபோட்டுக்கோண்டு குடியேறிய கடலூரின் இன்றைய நிலை.

வருங்கால போபால்

உலகில் குடியிருக்க அருகதையற்ற சில நகரங்களில் கடலூரும் ஒன்று

சுதந்திரம் ஆட்சியின் அவலம் கடலூர்

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!