அருவநாட்டு குறும்பர் கோட்டமும்,நாடும்

அருவநாட்டு குறும்பர் கோட்டமும்,நாடும்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
                              அருவாநாட்டில் வாழ்ந்த குறும்பர் பழங்(தமிழ்)குடி மக்கள் ஆண்ட கோட்டமும், அதன் நாடுகளும்.

* புழல்கோட்டம்: நாயாரு,ஆகுடி,ஆ தூர்,எழுமூர்.
 
*புலியூர்கோட்டம்:குன்னத்தூர்(குன்னத்தூர்),போரூர், மாங்காடு,ஆ மேரூர்,கோட்டூர்.
*ஈக்காடு கோட்டம்: கச்சி, களத்தூர்.
*செங்காடு கோட்டம் : பொன்னாலூர்,ஆதிகாத்தூர்
* மனவூர்கோட்டம் :பசலி,இலாத்தூர்,கோனூர், புரச்சி,பெருமானூர்
*பாயூர் கோட்டம் :விருப்பாதி,சேவூர்,வென்ங்கல்
*எய்யூர் கோட்டம் :தன்டாகம்,மகரல்,கோனேரி
*தாமல் கோட்டம்: கருவீடு,வாக்கரைவல்லை
*உட்டுக்காடு கோட்டம்: பாலையூர்,தாமலூர்,குன்னம்,நீவலூர்
*களத்தூர் கோட்டம்: குறும்பூர்,வள்ளிபுரம்,பட்டூர்,நடுநாடு
*செம்பூர் கோட்டம் : பேரையூர்,பட்டனம்,முக்கந்தூர்
*ஆமூர்கோட்டம்: குமுலி,பலுவூர்
*ஈத்தூர் கோட்டம்: உறங்காநாடு,அமர்
*வென்குன்றம் கோட்டம் : பெருநகர்,ஆரசுர்,மருதாடு,நெல்லூர்,தெள்ளாறு
* பல்குன்றம் கோட்டம் :பாசூர்,தச்சூர்,சிங்கபுரம்,வளநாடு
*இளையான்காடு கோட்டம் :போரூர், தென்னாதூர்,மக்குன்னம்
*காளியூர் கோட்டம்: காளியூர்,திருபுலியூர்வனம்,வீரப்பேடு,எயிர்கீலநாடு,பாவூர்
*சிருகரைகோட்டம்: அயந்தாநாடு
*படுவூர் கோட்டம் : பெருந்திமிரி,ஆருகாடு,சென்னகுன்றம்
*கடிகை கோட்டம்: பெருங்காஞ்சி,பறநாச்சி,மேல்களத்தூர்
*செந்திருக்கை கோட்டம்: பொழையூர்,வளக்குளம்,ஆலத்தூர், அருனகுளம்
*கூறப்பட்டிரம் கோட்டம் : மங்களம்,வெங்களூர்,நின்னயம்
*வேங்கடம் கோட்டம் : கூடக்கறை,பொட்டபரப்பி,தொன்டைமன்
*வேலூர்  கோட்டம் : ஒலுகூர்,நிமிலி,மாத்தூர்

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!