கோமாண்ட குறும்ப பிரபு

குறும்பர்கள் தொண்டை மண்டலத்தை 24 கோட்டாமாக பிரித்து ஆண்டு வந்தார்கள் இதன் தலைநகரமாக புழல்கோட்டை விளங்கியது 24கோட்டங்களும் தனி கோட்டைகள் இருந்தது  இந்த ஒருங்கினைந்த 24 கோட்டங்களுக்கும் தலைமையாக கோமாண்ட குறும்ப பிரபு, புழல் ராஜா வும் இருந்தார்கள்.குறும்பர்
கள் தங்களுக்கென தனித்துவம் மிக்க நாணயம்,கடம்பு மரத்தில் செய்த கப்பளையும் வைத்து கடல் வாணிகம் செய்து உள்ளார்கள் (கம்போஜம் கல்வெட்டு தரும் தகவல்) இவர்கள் நாணயத்தில் காளை ஒன்று நிற்பது போன்றும் சக்கரவியூகம் போன்ற அமைப்பை பெற்று இருந்ததாகவும் தெரியவருகிறது சோழர்கள் உடன் ஏற்ப்பட்ட போரில் முதல் பின்வாங்கிய(சோழர் )இடம் சோழ பேடு என்று அழைக்கபடுகிறது இதனால் குறும்பர்கள் வீரமிக்கவர்களாகவும்,விவேகமிக்கவர்களாகவும் இருந்தது தெரியவருகிறது

Comments

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!