சங்க தமிழ் மொழி எது ?

சங்க தமிழ் மொழி எது ?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
               நாடு நகரம் தேன்றாத காலத்தில் மனிதன் வாழ்ந்த காடுகள் மனித நாகரீக வளர்ச்சி காரணமாக ஊர் ஆயிற்று, அந்த ஊரில் வாழும் மக்கள் தங்கள் கருத்தை பறிமாற்றம் செய்ய மொழி ஒன்று உருவானது.மக்கள் தங்கள் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை பிறரை சார்ந்தே  வாழ்ந்து வந்தனர்,தன் தேவையை அடைய மற்றவர்கள் உறையாடும் சூழல் ஏற்பட்டது ஆகையால் அந்த அந்த பகுதியில்  ஒரே மொழி தோன்றியது பிறகு நாளடைவில்  மொழி, மனிதன் முதிற்ச்சியே நாடாக மாறியது தமிழ் மொழி இன்று வரை பல பறிமாணங்கள் எடுத்துள்ளது இன்று நாம் பேசும் மொழி அண்டை மாநிலங்களில் உள்ள மொழிகளோடு ஒத்து போக காரணம் அதுவே,தமிழ் மொழி தமிழர்களுக்கு உறியது என்று பாக்கும் பச்சத்தில் தமிழை ஒத்த வார்த்தைகள்  அண்டை மாநிலங்களில் மட்டும் அல்ல வட மாநிலங்களிளும் காணப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் மொழியின் பல கல்வெட்டு ஒவ்வொரு நிலையை எட்டிவருகிறது (தமிழ் பிராமி,வட்டெளுத்து) மனிதனின்  படிநிலை வளர்ச்சியும் அப்படிதான் உள்ளது இதை எல்லாம் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள்  மொழியின்  படிநிலை யை ஆராயதது  ஏன்? என்ற வினா நம் மனதில் எழுகிறது தமிழக வரலாற்றில்  பல இனங்களின் வரலாறு  திட்டமிட்டு மறைக்கபடுவது போல மொழியின் படிநிலை மறைக்கப்படுகிறது.  வரலாறு அனைத்தையும்  திறுத்தி எழுதுவோம் பழந்தமிழ் இனமாக

Comments

  1. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ யரயம

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!