ஏறு தழுவுதல் பண்டைய காலத்திலிருந்து ஆயர்/இடையர்/கோனார்/யாதவர்/குறும்பர் போன்ற முல்லை நிலக் குடிகளின் பாரம்பரிய விளையாட்டு என் பல இலக்கியச் சுவடுகள் சுட்டுகின்றன...

ஏறு தழுவுதல் பண்டைய காலத்திலிருந்து  ஆயர்/இடையர்/கோனார்/யாதவர்/குறும்பர் போன்ற முல்லை நிலக் குடிகளின் பாரம்பரிய விளையாட்டு என் பல இலக்கியச் சுவடுகள் சுட்டுகின்றன...

இந்த ஏறு தழுவுதல் என்ற வீர விளையாட்டு தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வாழும் முல்லை நிலக் குடிகள் விளையாடி தங்களது பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

இந்தாண்டு தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஏறுதழுவுதல் என்ற வீர விளையாட்டுக்கு முல்லை நில குடிகளின் இன்றைய இளவரசனும் உத்திர பிரதேச முதல்வருமான மதிப்புமிகு .திரு. அகிலேஷ் யாதவ்(இடையர்/ஆயர்) கலந்து கொள்ள தமிழக இடையர்கள் சங்கங்கள் ஓருங்கிணைப்பு செய்ய வேண்டும்....

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!