ஏறு தழுவுதல்(ஜல்லிக்கட்டு) என்பது பழந்தமிழர் குறும்பர் வீர விளையாட்டு

கலித்தொகை
ஏறு தழுவுதல்(ஜல்லிக்கட்டு) என்பது பழந்தமிழர் குறும்பர் வீர விளையாட்டு


* இது ஒரு அகநூல். கலிப்பா என்ற பாவகையால் ஆன நூல்
கலித்தொகை. மொத்தம் 150 பாடல்கள் கொண்டது.
* கலித்தொகை ஐந்திணை நூலாகும். இதனைத் தொகுத்தவர்
நல்லந்துவனார்.
* கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று கலித்தொகை
சிறப்பிக்கப்படுகிறது.
* ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் கலித்தொகை. ஏறு தழுவுதல்
(ஜல்லிக்கட்டு) என்பது ஒரு வீர விளையாட்டு.
* பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல்
கலித்தொகை ஆகும்.
* நூபுரம் என்பதன் பொருள் சிலம்பு, ஆடு மேய்ப்பவர் புல்லினத்தார்,
குறும்பர் என்று குறிப்பிடப்பட்ட செய்தி, பசு மேய்ப்பவர்
கோவினத்தார், நல்லினத்தார் என்று குறிப்பிடப்பட்ட செய்தி
ஆகியவற்றை கலித்தொகை குறிப்பிடுகிறது.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!